1.@PG_whys யார்யாருக்காகவோ வாழ்வது கொடுமையாகத் தான் தெரிந்தது,எனக்காக மட்டுமே வாழ்வதன் கடினத்தைப் பரிட்சித்து உணர்வதற்கு முன்பு வரை!
2.பாடலாசிரியை தாமரை:
3.யார் பெரியவர்?
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..
அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..
அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..
ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..
இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..
ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..
அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்..
2.பாடலாசிரியை தாமரை:
நான் சென்னைக்கு தனியாக ஒரே ஒரு பெட்டியுடன்தான் ரயில் ஏறினேன். நான் பிறந்து வளர்ந்த கோவையை திரும்பிப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் ''அந்த கோயமுத்தூரையே என்னை திரும்பி பார்க்க வைப்பேன்'' என்ற சபதம் அப்படியே என் புத்தியில் நெருப்பாய் கனன்று கொண்டு இருந்தது. - பாடலாசிரியை தாமரை. # என்ன ஒரு தன்னம்பிக்கை!! you deserved it..
Thanks - Pavai Niyaz Ahamed
3.யார் பெரியவர்?
யார் பெரியவர்?
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.
அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.
டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து 'என்னோடு விளையாட வர்றீங்களா? என்று கேட்டாள்.
அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.
மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால் ஸ்டாயிடம், 'நான் போய் வருகிறேன்' என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று' என்றார்.
அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள்.... மேரியுடன் விளையாடினேன் என்று' என்றாள்.
உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்.
4. காதலிக்கவில்லை என்பதுக்காக கவலைப்பாடாதே.. !
உன்னை யாராவது காதலிக்கவில்லை
என்பதுக்காக கவலைப்பாடாதே அது
உன் வருங்கால மனைவியின்
தவமாகக் கூட இருக்கலாம்...!
5.முட்டாள்..!
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்